இதய கீதம் on June 07, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps என் இதய கீதத்தை... என் எழுத்தால் சொல்லாக்கி உணர்வுகளுக்கு என் உயிரைக் கொடுத்து... கவிதை ஒன்று நான் வரைகிறேன் காதலின் துயரத்தை... கடலோரமுள்ள என் காதலன் காதோரம் சொல்! கவிதை ஆக்கம்: M.H.MuneeraBagam Galle Comments
Comments
Post a Comment